×
You need to subscribe to view this content.
Click here to subscribe.
தேசிய வருமானம்

தேசிய வருமானம் என்பது நாட்டிற்குள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்படும் சரக்குகள் மற்றும் சர்வீஸ்களின் மொத்த அளவாகும். இது தொழிலாளர்கள், மூலதனம், நிலம், தொழில்முனைவு ஆகியன உள்ளிட்ட உற்பத்திக் காரணிகளினால் பெறப்பட்ட சம்பளம், வட்டி, வாடகை, லாபம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த வருமானம் ஆகும். தேசிய வருமானம் குறித்து ஜிடிபி, ஜிஎன்பி, என் என் பி, பெர்சனல் வருமானம், டிஸ்போஸபிள் வருமானம், தனிநபர் வருமானம் என்பன போன்ற பல்வேறு கோட்பாடுகள் உள்ளன. இவை பொருளாதார நடவடிக்கைகளின் நிலையை விளக்குவதாக அமைகின்றன.

தேசிய வருமானம்
>என்என்ஐ இல் தனிநபர் வருமானம் XXX XXX
ஜிடிபி
>ஜிடிபி XXX XXX
>விவசாயத்திலிருந்து ஜிடிபி XXX XXX
>தொழில்துறையிலிருந்து ஜிடிபி XXX XXX
>சேவைகளிலிருந்து ஜிடிபி XXX XXX
>ஜிடிபி ஆண்டு வளர்ச்சி விகிதம் XXX XXX
ஜிஎஸ்டி
>மொத்த வசூல் XXX XXX
>ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யப்பட்டது XXX XXX
பொது நிதி
>மொத்த ரசீதுகள் XXX XXX
>மொத்த செலவு XXX XXX
>நிதிப் பற்றாக்குறை XXX XXX
பணவீக்கம்

பணவீக்கம் சரக்குகள் மற்றும் சர்வீஸ்களின் பொதுவான விலைவாசி உயர்வை அளவிடுகிறது. இது பணத்தின் வாங்கும் சக்தியை குறைத்து விடுவதால், வாழ்க்கைச் செலவு அதிகரித்து, இறுதியில் ஏழைமக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர். பணவீக்க விகிதம் நுகர்பொருள் விலைக் குறியீடு எனப்படும் ஒட்டுமொத்த விலைக் குறியீடு அல்லது சில்லறை விலைக் குறியீடு மூலம் அளக்கப்படுகிறது.

பணவீக்கம்
>பிரதானப் பொருட்கள் XXX XXX
>உணவுப் பொருட்கள் XXX XXX
>உணவு அல்லாத பொருட்கள் XXX XXX
>கனிமங்கள் XXX XXX
>கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு XXX XXX
>எரிபொருள் & ஆற்றல் XXX XXX
தொழில்துறை உற்பத்தி அட்டவணை (ஐஐபி) 

தொழில் உற்பத்திக் குறியீடு என்பது அளவைக் குறிக்கும் ஒரு குறியீடாகும். இதில் பொருட்களின் உற்பத்தி எண்ணிக்கையில் அளவிடப்படுகிறது. ஆதார ஆண்டின் சராசரி மாதாந்திர உற்பத்தியுடன் நடப்பு மாதத்தின் உற்பத்தி ஒப்பிடப்பட்டு அளவிடப்படுகிறது. தொழில் உற்பத்திக் குறியீடு ஒரு கூட்டுக் குறியீடாகும், இது சுரங்கம், தயாரிப்பு, மின்சாரம், அடிப்படைப் பொருட்கள், மூலதனப் பொருட்கள், இடைநிலைப் பொருட்கள் என்று வகைப்படுத்தப்படும் தொழில் குழுமங்களின் வளர்ச்சியை அளவிடுகிறது.

துறை சார்ந்த
>சுரங்கத் தொழில் XXX XXX
>தயாரிப்பு XXX XXX
>மின்சாரம் XXX XXX
பயன்பாட்டு அடிப்படையிலானது
>முதன்மைப் பொருட்கள் XXX XXX
>மூலதனப் பொருட்கள் XXX XXX
>இடைநிலை பொருட்கள் XXX XXX
>உள்கட்டமைப்பு / கட்டுமானப் பொருட்கள் XXX XXX
>நுகர்வோர் சாதனங்கள் XXX XXX
>நுகர்வோர் அல்லாத சாதனங்கள் XXX XXX
எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டெண்

எட்டு மையத் தொழில்களின் மாதாந்திரக் குறியீடு என்பது உற்பத்தி அளவைக் குறிக்கும் குறியீடாகும். இது தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு மையத் தொழில்களில் தனித்தனியாகவும், ஒட்டுமொத்தமாகவும் உற்பத்திச் செயல்பாட்டின் அளவை அளவிடுகிறது. இந்தியப் பொருளாதாரத்தில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்புப் பொருட்கள், ரசாயன உரங்கள், எஃகு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகியன எட்டு மையத் தொழில்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த தொழில்துறைச் செயல்பாடு மற்றும் பொதுவான பொருளாதார நடவடிக்கைகளைக் காட்டும் மிக முக்கியமான அறிகுறியாகும்.

எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டெண்
>நிலக்கரி XXX XXX
>கச்சா எண்ணெய் XXX XXX
>இயற்கை எரிவாயு XXX XXX
>சுத்திகரிப்பு தயாரிப்பு XXX XXX
>உரங்கள் XXX XXX
>எஃகு XXX XXX
>சிமெண்டு XXX XXX
>மின்சாரம் XXX XXX
வங்கி & நிதி

வங்கி என்பது கடன், ரொக்கப்பணம், மற்றும் இதர நிதிசார்ந்த பரிமாற்றங்களை நிர்வகிக்கும் ஒரு தொழிலாகும். வங்கித் தொழிலில், பணம் போடுவது மற்றும் எடுப்பது, தேவை ஏற்படும்போது திருப்பிச் செலுத்துவது, சேமிப்பு, கடன் வழங்கல் மூலம் நியாயமான அளவுக்கு லாபம் ஈட்டுதல் ஆகிய பணிகளை வங்கி செய்கிறது. இ-பேங்க்கிங் என்பது கஸ்டமர்கள் இணையதளம் மூலமாக எலக்ட்ரானிக்கல் முறையில் பணப்பரிமாற்றம் செய்யக்கூடிய ஒரு முறையாகும். இதில் டெபாசிட் அக்கவுண்ட்டுகள், ஆன்லைன் பணப்பரிமாற்றம், ஏடிஎம், எலக்ட்ரானிக் டேட்டா மாற்றுதல் போன்றவை நிர்வகிக்கப்படுகின்றன.

வங்கி செயல்திறன்
>வைப்பு XXX XXX
>கடன் XXX XXX
>குறுவட்டு விகிதம் XXX XXX
>தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரம் (ATMகள்) XXX XXX
>விற்பனை புள்ளிகள் (PoS) XXX XXX
டிஜிட்டல் பரிவர்த்தனை
>மொபைல் வங்கி பரிவர்த்தனைகள் XXX XXX
>தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) XXX XXX
>நிகழ்நேர மொத்த தீர்வு (RTGS) XXX XXX
>ஏடிஎம்/பிஓஎஸ்/ஆன்லைன் (இ-காம்)/மற்றவற்றில் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு XXX XXX
>ஏடிஎம்/பிஓஎஸ்/ஆன்லைன் (இ-காம்)/மற்றவற்றில் டெபிட் கார்டுகளின் பயன்பாடு XXX XXX
முக்கிய துறைகளின் மொத்த வங்கிக் கடன்
>மொத்த வங்கிக் கடன் XXX XXX
>உணவு கடன் XXX XXX
>உணவு அல்லாத கடன் XXX XXX
>விவசாயம் மற்றும் அது சார்ந்த செயல்பாடுகள் (உணவு அல்லாத கடன்) XXX XXX
>குறு & சிறு நடுத்தர மற்றும் பெரிய தொழில் (உணவு அல்லாத கடன்) XXX XXX
>சேவைகள் (உணவு அல்லாத கடன்) XXX XXX
>தனிநபர் கடன்கள் (உணவு அல்லாத கடன்) XXX XXX
பணப் பங்கு நடவடிக்கைகள்
>புழக்கத்தில் உள்ள நாணயம் XXX XXX
>வங்கிகளில் பணம் XXX XXX
>பொதுமக்களுடன் நாணயம் XXX XXX
ப்ரீபெய்ட் பேமெண்ட் கருவிகள் (பிபிஐக்கள்)
>மீ-வாலட் XXX XXX
>பிபிஐ கார்டுகள் XXX XXX
>NPCI இல் சில்லறை கட்டணங்கள் XXX XXX
>உடனடி கட்டண சேவை (IMPS) XXX XXX
ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (யுபிஐ)
>யுபிஐ XXX XXX
>பீம் XXX XXX
>யுஎஸ்எஸ்டி 2.0 XXX XXX
>பீம் & யுஎஸ்எஸ்டி தவிர்த்து யுபிஐ XXX XXX
வெளிநாட்டு வர்த்தகம் & முதலீடு

அன்னிய வாணிபம் என்பது தேசிய மற்றும் வட்டார எல்லைகளைத் தாண்டி நாடுகளுக்கு இடையே நடைபெறும் சரக்குகள் மற்றும் சேவை பரிமாற்றம் ஆகும். வேறு நாடுகளில் இருந்து தாய்நாட்டிற்கு சரக்குகள் மற்றும் சேவைகளை வாங்கும் இறக்குமதியும், வேறு நாடுகளுக்கு சரக்குகள் மற்றும் சேவைகளை தாய்நாடு விற்பனை செய்யும் ஏற்றுமதியும் அன்னிய வாணிபத்தின் இரண்டு முக்கியமான தன்மைகளாகும். அன்னிய முதலீடு என்பது இன்னொரு நாட்டில் உள்ள அன்னிய முதலீட்டாளர் உள்நாட்டுக் கம்பெனிகளிலும், சொத்துக்களிலும் முதலீடு செய்வதாகும்.

வெளிநாட்டு வர்த்தகம் & முதலீடு
>இறக்குமதி XXX XXX
>வர்த்தக சமநிலை XXX XXX
>எஃப்டிஐ உள்வரவு XXX XXX
>என்ஆர்ஐ முதலீடு XXX XXX
>எஃப்பிஐ முதலீடுகள் XXX XXX
>அந்நிய செலாவணி இருப்பு XXX XXX
பேமெண்ட் பேலன்ஸ் (இருஓபி)
>கடன் XXX XXX
>பற்று XXX XXX
>நிகர XXX XXX
பணமாற்று விகிதங்கள்

இரண்டு நாணயங்களுக்கு இடையில் உள்ள பரிமாற்ற விகிதமாகும். இதன்படி ஒரு நாணயத்தை இன்னொரு நாணயத்திற்குப் பதிலாக மாற்றிக் கொள்ளலாம். அதாவது, செலாவணி விகிதம்தான் இன்னொரு நாட்டின் நாணயத்திற்கு எதிராக, ஒரு நாட்டின் நாணயத்திற்கு உள்ள விலை. செலாவணி விகிதம் நிலையானதாகவும் இருக்கலாம் அல்லது மாறிக்கொண்டேயும் இருக்கலாம். நிலையான செலாவணி விகிதத்தை ஒரு நாட்டின் மைய வங்கி தீர்மானிக்கிறது. மாறும் செலாவணி விகிதம் மார்க்கெட்டில் நிலவும் தேவை மற்றும் சப்ளை அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

பணமாற்று விகிதங்கள்
>ஒரு 1 ஜிபி பவுண்ட்க்கு ரூ. XXX XXX
>ஒரு 1 யூரோவுக்கு ரூ. XXX XXX
>ஒரு 100 யென்னுக்கு ரூ. XXX XXX
தங்கம், வெள்ளி விகிதங்கள்

புல்லியன் என்பது தங்கம், வெள்ளி மற்றும் இதர விலைமதிப்பற்ற உலோகங்கள் பார்களாகவும், கட்டிகளாகவும், அல்லது சிறப்பு நாணயங்களாகவும் கிடைப்பதாகும். இது வழக்கமான நாணயங்களைக் காட்டிலும் மதிப்புமிக்கதாக உள்ளது. எனவே, அரசாங்கமும், தனிநபர்களும் இவற்றை ஒரு அவசரகால நாணயமாக வைத்திருக்கின்றனர். உலகச் சந்தையில் பெரும்பாலும் அரசுகள் எடுக்கும் பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கைகளின் அபாயத்தில் இருந்து பாதுகாப்பதற்காக வாணிபம் செய்வதற்கும் புல்லியன் பயன்படுத்தப்படுகிறது.

தங்கம், வெள்ளி விகிதங்கள்
>வெள்ளி (ஒரு கிலோகிராமுக்கு ரூ.) XXX XXX
முதலீட்டுச் சந்தை

வாங்குவோரும், விற்போரும் பாண்டுகள், பங்குப் பத்திரங்கள் போன்ற நிதிசார்ந்த செக்யூரிட்டிகளை வாங்கவும், விற்கவும் பயன்படுத்தும் ஒரு சந்தை மூலதனச் சந்தை எனப்படுகிறது. இதில் பங்கேற்கும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் வாங்குவதிலும், விற்பதிலும் ஈடுபடுகின்றனர். பொதுவாக, இந்த மார்க்கெட்டில் பெரும்பாலும் நீண்டகால செக்யூரிட்டிகளே வர்த்தகம் செய்யப்படுகின்றன. இந்தியாவில் இரண்டு பங்குச் சந்தைகள் உள்ளன. அவை: தேசிய பங்குச் சந்தை மற்றும் பாம்பே பங்குச் சந்தை.

முதலீட்டுச் சந்தை
>என்எஸ்இ நிஃப்டி XXX XXX
கம்பெனிகள்

ஒரு கம்பெனி என்பது ஒரு பொது குறிக்கோளை அடைவதற்காக ஒன்றுபட்டுச் செயல்படும் நபர்கள் அல்லது சங்கத்தினால் உருவாக்கப்பட்ட சட்டபூர்வமான நிறுவனமாகும். இது வர்த்தகக் கம்பெனியாகவும் இருக்கலாம் அல்லது தொழில்நிறுவனமாகவும் இருக்கலாம். உறுப்பினர்களின் அடிப்படையில் மூன்று வகை கம்பெனிகள் உள்ளன. அவை: பொதுத்துறை கம்பெனி, தனியார் துறை கம்பெனி மற்றும் ஒருநபர் கம்பெனி.

கம்பெனிகள்
>மூடிய நிறுவனங்கள் XXX XXX
எம் எஸ் எம் இ பதிவுபெற்றவை

இந்த நிறுவனங்கள் முக்கியமாக சரக்குகளையும், பண்டங்களையும் உற்பத்தி செய்தல், தயாரித்தல், புராஸஸிங், அல்லது பேணிக்காப்பது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. இந்தியப் பொருளாதாரத்தில் எம் எஸ் எம் இ நிறுவனங்கள் மிக முக்கியமான பிரிவாகும். இவை நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றியுள்ளன. இவை வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதோடு, நாட்டின் பின் தங்கிய பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கும் பாடுபடுகின்றன.

உத்யம் பதிவுகள்
>சிறிய XXX XXX
>நடுத்தர XXX XXX
>மொத்த உத்யோக் ஆதார் XXX XXX
சுற்றுலா

சுற்றுலா என்பது மக்கள் தங்களது இயல்பான வசிக்கும் இடங்களில் இருந்து இன்னொரு இடத்திற்கு ( திரும்பி வரும் நோக்குடன்) 24 மணி நேரம் முதல் அதிகபட்சமாக 6 மாதங்கள் வரை செல்லக்கூடியது. பொழுதுபோக்குவதற்காகவும், உல்லாசமாக இருப்பதற்காகவும் மக்கள் சுற்றுலா செல்கின்றனர்.

சுற்றுலா
>இ-டூரிஸ்ட் விசா XXX XXX
>சுற்றுலா ரசீதுகள் XXX XXX
போக்குவரத்து

போக்குவரத்து என்பது மக்கள் அல்லது சரக்குகள் ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகும். இதனால் தொலைவு என்னும் தடங்கல் நீங்குகிறது. சாலை, ரயில்வே, நீர்வழி, வான்வழி மற்றும் பைப்லைன் என்று வெவ்வேறு வகையான போக்குவரத்துக்கள் உள்ளன.

விமான போக்குவரத்து
>பயணிகள் இயக்கங்கள் XXX XXX
>சரக்கு இயக்கங்கள் XXX XXX
துறைமுகங்கள்
>முக்கிய கடல் துறைமுகங்களில் போக்குவரத்து கையாளப்படுகிறது XXX XXX
ரயில்வே
>பயணிகள் முன்பதிவு செய்தனர் XXX XXX
>வருவாய் ஏற்றுதல் XXX XXX
>மொத்த போக்குவரத்து ரசீதுகள் XXX XXX
தொலைத் தகவல் தொடர்பு

தொலைத் தகவல் தொடர்பு என்பது தூரத்தைக் கடந்து தகவல்களை மின்னணு முறையில் அனுப்புவதாகும். இந்தத் தகவல்கள் தொலைபேசி அழைப்புக்களாக, டேட்டாக்க இது நுகர்பொருள் விலைக் குறியீடு எனப்படும்ளாக, வாசகங்களாக, படங்களாக அல்லது வீடியோக்களாக இருக்கலாம். தொலைத் தகவல் தொடர்புகளை ஒரு கம்யூனிகேஷன் கம்பெனி வழங்குகிறது. அது பெரும்பகுதி பரப்புக்கு குரல் மற்றும் டேட்டா சேவைகளைத் தருகிறது. இதில் போன் சேவைகள் ( அதாவது, வயர்லைன் மற்றும் வயர்லெஸ்), இணையதளம், தொலைக்காட்சி, வீடுகளுக்கும், பிஸினஸ் நிறுவனங்களுக்கும் நெட்வொர்க்கிங் சேவைகள் ஆகியன அடங்கும்.

தொலைபேசி சந்தாதாரர்கள்
தொலைபேசி சந்தாதாரர்கள்
>ஒட்டுமொத்த டெலி அடர்த்தி XXX XXX
பிராட்பேண்ட் சந்தாதாரர்கள்
>வயர்லைன் சந்தாதாரர்கள் XXX XXX
>வயர்லெஸ் சந்தாதாரர்கள் XXX XXX
>மொத்த பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் XXX XXX
பாரத்நெட்
>ஜி.பி.க்கள் இல் வை-ஃபை ஹாட்ஸ்பாட் நிறுவப்பட்டது XXX XXX
>எஃப்டிடிஎச் இணைப்புகள் XXX XXX
>டார்க் ஃபைபர் XXX XXX
>OFC போடப்பட்ட நீளம் XXX XXX
>OFC போடப்பட்ட கிராம பஞ்சாயத்துகள் XXX XXX
>GP களுக்கு பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்படுகிறது XXX XXX
மின் உற்பத்தி

முதல்நிலை எரிசக்தியில் இருந்து மின்சக்தியை உற்பத்தி செய்வது மின்சார உற்பத்தியாகும். வெவ்வேறு வகை எரிசக்திகள் பயன்பாட்டில் உள்ளன; அவை 1) நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி பெரிய அளவிலான நீர்மின்சாரம் சேமித்து வைத்து உந்துவிசை மூலம் ஏற்றுவது, அணுமின்சாரம், இயற்கை எரிவாயு போன்ற வழக்கமான எரிசக்தி மூலங்கள்,: 2) சூரிய மின்சாரம், காற்றாலை மின்சாரம், சாணவாயு மின்சாரம், சிறிய நீர்மின்சாரம் ஆகியன உள்ளிட்ட புதுப்பிக்க வல்ல எரிசக்தி மூலங்கள்; 3) கிரிட் அளவிலான பேட்டரி எரிசக்தி ஸ்டோரேஜ் சிஸ்டம் போன்ற புதுவகை டெக்னாலஜிகள் .

மின் உற்பத்தி
>அனல் XXX XXX
>அணு XXX XXX
>நீர் XXX XXX
>பூடான் இறக்குமதி XXX XXX
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி
>காற்று XXX XXX
>சூரிய ஒளி XXX XXX
தாவர சுமை காரணி (பிஎல்எஃப்)
>அனல் XXX XXX
>அணு XXX XXX
பெட்ரோலிய பொருட்களின் விலை

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீஸலின் சில்லறை விற்பனை விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் அன்றாட அடிப்படையில் திருத்துகின்றன. இந்த விலைகள் சர்வதேசக் கச்சா எண்ணெய் விலைகளில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப திருத்தப்படுகின்றன. பெட்ரோலியம் பொருட்களின் உற்பத்தி மீது வரிவிதிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. அதே வேளையில் பெட்ரோலியம் பொருட்களின் விற்பனை மீது மாநில அரசுகள் வரிவிதிக்கின்றன.

பெட்ரோலிய பொருட்களின் விலை
பெட்ரோல் சில்லறை விற்பனை விலை (ஆர்எஸ்பி)
>தில்லி XXX XXX
>மும்பை XXX XXX
>சென்னை XXX XXX
>கொல்கத்தா XXX XXX
டீசல் சில்லறை விற்பனை விலை (ஆர்எஸ்பி)
>தில்லி XXX XXX
>மும்பை XXX XXX
>சென்னை XXX XXX
>கொல்கத்தா XXX XXX
காப்பீடு

இன்ஷ்யூரன்ஸ் என்னும் காப்பீடு இருதரப்பாருக்கும் இடையே ஏற்படும் சட்டப்பூர்வ காண்ட்ராக்டு ஆகும். இதில் காப்பீடு செய்யும் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியும், காப்பீடு செய்யப்படும் தனிநபரும் சம்பந்தப்பட்டுள்ளனர். காப்பீடு செய்கிற தனிநபர் பிரிமியம்களைச் செலுத்தினால், அவருக்கு அவசர நிலை ஏற்படும்போது நிதி இழப்புக்களை ஈடு செய்வதாக இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி வாக்குறுதி அளிக்கிறது. இரண்டு வகை இன்ஷ்யூரன்ஸ்கள் உள்ளன. 1) ஆயுள் காப்பீடு 2) பொது காப்பீடு.

காப்பீடு
முதல் ஆண்டு ஆயுள் காப்பீட்டாளர் பிரிமியம்
>பிரிமியம் XXX XXX
>கொள்கைகள் / திட்டங்கள் XXX XXX
>குழு திட்டங்களின் கீழ் செய்யப்பட்ட ஆயுள் காப்பீடு XXX XXX
சமூகப் பாதுகாப்பு

Êசமூகப் பாதுகாப்பு என்பது பணிநிறைவு ஓய்வு, பதவிவிலகல், ஆள்குறைப்பு, மரணம், ஊனம் போன்றவற்றினால் பாதுகாப்புத் தேவையாக இருக்கிற சமூகத்தின் உறுப்பினர்களான தனிநபர்களுக்கு அவர்களால் எட்டமுடியாத நிலையில் உள்ள பாதுகாப்பை அரசு வழங்கும் ஒரு முறையாகும். இப்படிப்பட்ட நிலைமைகளில் பிரச்சினைகளுக்கும், இடர்களுக்கும் உள்ளாகக் கூடிய சூழலில் ஏற்படக்கூடிய செலவுகளை சமாளிப்பதற்கு அல்லது பாதுகாப்பு வழங்குவதற்காக சமூகப் பாதுகாப்புக் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.

ஈபிஎஃப் உறுப்பினர்கள்
>வெளியேறிய உறுப்பினர்களின் எண்ணிக்கை XXX XXX
>மீண்டும் சேர்ந்த மற்றும் மீண்டும் குழுசேர்ந்த வெளியேறிய உறுப்பினர்களின் எண்ணிக்கை XXX XXX
>நிகர ஊதியம் XXX XXX
ஈஎஸ்ஐ உறுப்பினர்கள்
>புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட பணியாளர்கள் XXX XXX
>தற்போதுள்ள பணியாளர்கள் XXX XXX
என்.பி.எஸ் சந்தாதாரர்கள்
>புதிய சந்தாதாரர்கள் XXX XXX
>ஏற்கனவே உள்ள சந்தாதாரர்கள் XXX XXX
தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுப் பண்டங்களின் சில்லறை விலை

Ê¢சில்லறை விலை என்பது ஒரு பண்டத்தின் இறுதிப் பயன்பாட்டாளர்களான கஸ்டமர்களுக்கு அந்தப் பண்டத்தை விற்பதற்கான இறுதி விலையாகும். அதாவது, அந்த கஸ்டமர்கள் அந்தப் பண்டத்தைத் திரும்ப விற்பதற்காக அல்லாமல், தாங்கள் பயன்படுத்துவதற்காக மட்டுமே வாங்குகின்றனர். தயாரிப்பாளரின் விலைக்கும், வினியோகஸ்தரின் விலைக்கும் இடையே உள்ள வித்தியாசம்தான் சில்லறை விற்பனை விலை.

அரிசி
>தில்லி XXX XXX
>மகாராஷ்டிரா XXX XXX
அரிசி (பொது / கரடுமுரடான)
>மேற்கு வங்காளம் XXX XXX
>தமிழ்நாடு XXX XXX
கோதுமை
>தில்லி XXX XXX
>மகாராஷ்டிரா XXX XXX
>மேற்கு வங்காளம் XXX XXX
>தமிழ்நாடு XXX XXX
துர்/அர்ஹர் தால்
>தில்லி XXX XXX
>மகாராஷ்டிரா XXX XXX
>மேற்கு வங்காளம் XXX XXX
>தமிழ்நாடு XXX XXX
மசூர் தால்
>தில்லி XXX XXX
>மகாராஷ்டிரா XXX XXX
>மேற்கு வங்காளம் XXX XXX
>தமிழ்நாடு XXX XXX
சர்க்கரை
>தில்லி XXX XXX
>மகாராஷ்டிரா XXX XXX
>மேற்கு வங்காளம் XXX XXX
>தமிழ்நாடு XXX XXX
கடுகு எண்ணெய் (பேக் செய்யப்பட்ட)
>தில்லி XXX XXX
>மகாராஷ்டிரா XXX XXX
>மேற்கு வங்காளம் XXX XXX
>தமிழ்நாடு XXX XXX
வெங்காயம்
>தில்லி XXX XXX
>மகாராஷ்டிரா XXX XXX
>மேற்கு வங்காளம் XXX XXX
>தமிழ்நாடு XXX XXX
உருளைக்கிழங்கு
>தில்லி XXX XXX
>மகாராஷ்டிரா XXX XXX
>மேற்கு வங்காளம் XXX XXX
>தமிழ்நாடு XXX XXX
தக்காளி
>தில்லி XXX XXX
>மகாராஷ்டிரா XXX XXX
>மேற்கு வங்காளம் XXX XXX
>தமிழ்நாடு XXX XXX
கூலி விகிதங்கள்

Êசராசரி தினசரி சம்பள விகிதம் என்பது முதலில் ஒரு நாளில் எட்டு அலுவல் நேரம் என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாநிலங்கள் ஒவ்வொன்றுக்கும் கணக்கிடப்படுகிறது. இந்த எல்லா 20 மாநிலங்களின் மொத்த சம்பளத் தொகையை கொட்டேஷன்களின் எண்ணிக்கையால் வகுத்து அனைத்து இந்திய அளவில் சராசரி சம்பள விகிதம் கணக்கிடப்படுகிறது. இவ்வாறு விவசாய வேலைகளுக்கும், விவசாயம் அல்லாத வேலைகளுக்கும் சராசரி தினசரி சம்பள விகிதம் திரட்டப்படுகிறது.

விவசாயத் தொழிலாளர்கள்
>பெண்கள் XXX XXX
விவசாயம் அல்லாத தொழிலாளர்கள்
>பெண்கள் XXX XXX
முக்கியமான சமூகநலத் திட்டங்கள்

சமூகம் முழுவதற்கும் அல்லது சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு சமூகநலப் பயன்களை வழங்கும் நோக்குடன் அரசு யூனிட்டுகளால் சமூகநலத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றன.

பிரதான் மந்திரி ஜன் - தன் யோஜனா (PMJDY)
>கணக்குகளில் வைப்பு XXX XXX
>ரூபே டெபிட் கார்டு வழங்கப்பட்டது XXX XXX
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY)
>மொத்த பதிவுகள் XXX XXX
>உரிமைகோரல்கள் வழங்கப்பட்டுள்ளன XXX XXX
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY)
>மொத்த பதிவுகள் XXX XXX
>உரிமைகோரல்கள் வழங்கப்பட்டுள்ளன XXX XXX
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY)
>அனுமதிக்கப்பட்ட தொகை XXX XXX
>கடன் வாங்கியவர்களின் மொத்த எண்ணிக்கை XXX XXX
>ஷிஷு XXX XXX
>கிஷோர் XXX XXX
>தருண் XXX XXX
>முத்ரா அட்டை வழங்கப்பட்டது XXX XXX
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம்
>எஸ்சி தொழில்முனைவோர் XXX XXX
>எஸ்டி தொழில்முனைவோர் XXX XXX
>பெண் தொழில்முனைவோர் XXX XXX
>மொத்தம் XXX XXX
ஆயுஷ்மான் பாரத் - பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY)
>மருத்துவ மனைகள் XXX XXX
>பயனாளிகள் அனுமதிக்கப்பட்டனர் XXX XXX
>மின் அட்டைகள் வழங்கப்பட்டன XXX XXX
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY)
>எல்.பி.ஜி இணைப்புகள் வெளியிடப்பட்டன XXX XXX
உஜாலா திட்டம்
>எல்.ஈ.டி கள் விநியோகிக்கப்பட்டன XXX XXX
>டியூப்லைட்கள் விநியோகிக்கப்பட்டன XXX XXX
>விசிறிகள் விநியோகிக்கப்பட்டன XXX XXX
பிற நலத் திட்டங்களின் கீழ் முன்னேற்றம்
>ஜீவன் பிரமானால் ஓய்வூதியம் பெறுபவர்கள் XXX XXX
>இந்திய அஞ்சல் கட்டண வங்கியின் கீழ் கதவு படி வங்கி சேவை வழங்குநர்கள் XXX XXX
>PM பாரதிய ஜன் ஔஷதி பரியோஜனா கேந்திரங்கள் XXX XXX
>மண் சுகாதார அட்டைகள் அனுப்பப்பட்டன XXX XXX
>டிஜிலாக்கர் மூலம் வழங்கப்பட்ட ஆவணங்கள் XXX XXX
>பிரதமர் ஷ்ரம் யோகி மான்-தன் யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்கள் XXX XXX
>பிரதமர் பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர் XXX XXX
>DDU-GKY இன் கீழ் பயிற்சி பெற்றவர்கள் XXX XXX
>பிரதமர் கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட சாலையின் நீளம் XXX XXX
>பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் XXX XXX
>ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டுக் கழிப்பறைகள் XXX XXX
>சௌபாக்யாவின் கீழ் வீடுகள் மின்மயமாக்கப்பட்டன XXX XXX
>இந்திரதனுஷ் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது XXX XXX
>அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ் சந்தாதாரர்கள் XXX XXX
>பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகள் XXX XXX
கோவிட்-19 பெருந்தொற்று

கோவிட் -19 என்பது சார்ஸ் -கோவி-2 வைரஸினால் ஏற்பட்டு தற்போது உலகெங்கும் பரவிவரும் ஒரு நோயாகும். இது நோய்த்தொற்று ஏற்பட்ட ஒரு மனிதர் இருமும்போது, தும்மும்போது, பேசும்போது அல்லது சுவாசிக்கும்போது அவருடைய வாய் அல்லது மூக்கு வழியாகச் சிதறும் சிறுசிறு துகள்களினால் பரவுகிறது. மிகவும் தீவிரமான நோய், மருத்துவமனையில் சேர்ப்பது, கொரோனா வைரஸ் மரணம் போன்றவற்றில் இருந்து வலுவான பாதுகாப்பை கோவிட்-19 தடுப்பூசி மருந்து தருகிறது.

கோவிட்-19 நோயாளிகள்
>கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டவர்கள் XXX XXX
>தற்சமயம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் XXX XXX
>மீட்கப்பட்டது XXX XXX
>மீட்பு விகிதம் XXX XXX
>உயிரிழப்புகள் XXX XXX
>இறப்பு விகிதங்கள் XXX XXX
வயது பிரிவினர் மூலம் தடுப்பூசி
>12-14 ஆண்டுகள் (முதல் டோஸ்) XXX XXX
>12-14 ஆண்டுகள் (2வது டோஸ்) XXX XXX
>15-18 ஆண்டுகள் (முதல் டோஸ்) XXX XXX
>15-18 ஆண்டுகள் (2வது டோஸ்) XXX XXX
>18 முதல் 59 ஆண்டுகள் (முன் எச்சரிக்கை அளவு) XXX XXX
>18 வயதுக்கு மேல் (1வது டோஸ்) XXX XXX
>18 வயதுக்கு மேல் (2வது டோஸ்) XXX XXX
>மொத்தம் தடுப்பூசி போடப்பட்டது XXX XXX
>தடுப்பூசி விகிதம் XXX XXX

×
Fill the details